Header Ads



பல்லாயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்களிடையே தொழுகையுடன் இப்தார் - ஜனாதிபதி செயலகம் முன் அரிய நிகழ்வு



 அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் இடையே நோன்பு திறக்கும் நிகழ்வும் தொழுகையும் நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.








No comments

Powered by Blogger.