Header Ads



மருதமுனை அல் மதீனா வித்தியாலய புலமையாளர்கள் கௌரவிப்பும், சேவைநலன் பாராட்டு விழாவும்


- பாறுக் ஷிஹான் - 

கல்முனை கல்வி வலய   கமு/கமு/மருதமுனை அல் மதீனா  வித்தியாலயத்தில் கடந்த வருடம் வெளியான புள்ளிகளின் அடிப்படையில் சித்தியெய்திய புலமையாளர்களையும்   ஆசிரியைகளையும் கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.குனுகதுல்லாஹ் தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.