Header Ads



நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ரணில் கூறிய, ஐடியாவை நிராகரித்தார் ஜனாதிபதி


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் பாராளுமன்றக கட்டடத் தொகுதியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு ஜனாதிபதியிடம் ரணில் வலியுறுத்தியதாகவும். அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுத்துவிட்டார் என்றும் அறியமுடிகின்றது. 

No comments

Powered by Blogger.