Header Ads



அச்சத்தில் மூழ்கிய ராஜபக்ச குடும்பம், காலி முகத்திடலை கலவரப்படுத்த திட்டம் (வீடியோ)


அச்சத்தில் மூழ்கியுள்ள ராஜபக்ச குடும்பம் காலி முகத்திடலை கலவரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எச்சரித்தள்ளது. இன்று சனிக்கிழமை கூட்டாக 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்,

No comments

Powered by Blogger.