Header Ads



புதிய அமைச்சரவையில் நாமல் இல்லை




புதிய அமைச்சரவை நாளை (17) அல்லது நாளை மறுதினம் (18) பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் பதவிகளை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மாறாக இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இருப்பதாகவும், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் புதிய அமைச்சரவையில் நாமல் இல்லையெனவும் குறிப்பிடப்படுகிறது. அவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்

1 comment:

Powered by Blogger.