Header Ads



இம்ரான்கான் ஆட்டமிழக்காமல் பாராளுமன்றம் கலைப்பு - புதிய தேர்தலுக்கும் உத்தரவு


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனையின் பிரகாரம், நாட்டில் புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் பாகிஸ்தான் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார்.  

2 comments:

  1. பாக்கிஸ்தானின் வரலாற்றில் ஒரு பிரதமர் கூட தமது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சிசெய்யவில்லை.

    ReplyDelete
  2. இந்த விடயத்தில் இந்தியா வுக்கு ம் இஷரேலுக்கு ம மட்டும் வெற்றியே இந்திய இஷ்ரேல் சதிகார கூட்டம் செய்த படுபாதக சூழ்ச்சியால் விளைந்த வினை இதற்கு நம்ம அரப்பி நாடுகள் மறுமையில் பதில் சொல்ல நேரு இந்திய இஷரேலுக்கு அடிபணிந்து பாகிஸ்தான்ல பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தும் பாகிஸ்தான் க்கு உதவாமல் தான் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் அரப்பி மக்கள் உம் இதற்கு காரணம்

    ReplyDelete

Powered by Blogger.