Header Ads



கொல்லப்பட்ட தனது தந்தையின் புகைப்படத்துடன் மகள்


அரச எதிர்ப்புப் பேரணியின் போது பொலிஸாரால் சுடப்பட்ட எதிர்ப்பாளரின் மகள் பியூமி லக்ஷானி, ஏப்ரல் 20, 2022 அன்று ரம்புக்கனையில் உள்ள தனது வீட்டில் தனது தந்தையின் படத்தைக் காட்டும் கைத்தொலைபேசியை வைத்திருக்கிறார். (புகைப்படம் இஷாரா எஸ். கொடிகார)

No comments

Powered by Blogger.