சிறுபான்மையின நலன்களை மையப்படுத்தி முன்னோக்கி நகர்வதன் அவசியம் - அமெரிக்க தூதுவர், ஹக்கீம் சந்திப்பு
சிறுபான்மையின நலன்களையும் மையப்படுத்தி முன்னோக்கி நகர்வதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் ஜுலீ சுங்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று தூதுவரின் இல்லத்தில் திங்கள் கிழமை(18)இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ்நிலையில் தேசிய ஒருமைப்பாட்டையும்,சிறுபான்மையினரின் நலன்களையும் மையப்படுத்தி முன்னோக்கி நகர்வதன் அவசியம் குறித்து இதன்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Post a Comment