Header Ads



முஸாரப் பதவியேற்பு - முஸ்லிம் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்


(அஷ்ரப். ஏ. சமத்)

புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சா் எஸ்.எம்.எம். முஸாரப் கொழும்பு 01ல் உள்ள உலக வர்த்தக நிலைய கட்டிடத்தில் 27 ஆம் மாடியில் உள்ள அமைச்சில் தனது கடமைகளை இன்று 20) பொறுப்பேற்றுக் கொண்டாா். இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளா்  ஜானக்க தர்மக் கீர்த்தி, சூழல் அபிவிருத்தி அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சா் காதா் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பிணா்களான அலிசப்றி ரஹீம்,மா்ஜான் பளீல் மற்றும் ஆதரவளாா்களும் கலந்து கொண்டனா்.

4 comments:

  1. கேவலம் கெட்ட பதவியேற்பும்,வீணாப்போன சோனிகளும் இந்த நாட்டில் முஸ்லிம்களின் அவமானச் சின்னங்கள். நாடு பற்றி எரிகின்றது. இந்த நாய்க்கூட்டம் பெருமையும் ஆரவாரமும் அடிக்கின்றது. இந்த படத்தில் உள்ள அத்தனை நாய்களையும் ஒரே சாக்கில் போட்டு தூக்கியெறியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.அதனை இந்த நாட்டின் சிறந்த குடிமக்கள் செய்வார்கள்.

    ReplyDelete
  2. Best "kooja thookkigal" in our society.innum konjam enakku vayila varuthu but I'm fasting.

    ReplyDelete

Powered by Blogger.