Header Ads



போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக டயனா கமகே


நாட்டில் 2 பெண் உறுப்பினர்கள் உட்பட மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.

இதன்படி, புதிதாக பதவியேற்றவர்கள்

டயனா கமகே - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்,   

சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்,

விஜித பேருகொட - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை இராஜாங்க அமைச்சர்.

இதேவேளை, முன்னதாக 21 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

1 comment:

  1. இந்த நாட்டில் விபசாரத்தை சட்டரீதியாக்கப்படவேண்டும் என கோரிய மாக்கள் பிரதிநிதி தான் இந்த நபர், இவருடைய நடத்தை பற்றி சமூகம் மிகவும் எச்சரிக்ைகயுடன் இருக்க வேணடும்.

    ReplyDelete

Powered by Blogger.