இலங்கை ரூபா மீண்டும் வீழ்ந்தது
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (11) 327.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையை 330 ரூபாவாக அறிவித்துள்ளன.
ராஜபக்ஸ கொள்ளைக்காரன்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த வருடம் முடிய முன்பு ஒரு டொலரின் பெறுமதி ஆயிரம் ரூபாவுக்கு மேல் செல்லும்.
ReplyDelete