அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 Mp க்களுடன் இன்று ஜனாதிபதி பேச்சு
அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பான அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Post a Comment