இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment