Header Ads



அமைச்சுப் பதவியை நிராகரித்த ஹரீஸ் - மேலும் 2 முஸ்லிம்களுக்கு பதவி (வீடியோவுடன் முழு விபரம்)


புதிய அமைச்சரவை இன்னும் சில  தினங்களில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிக அண்மையில் 2 தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளதுடன், பதவி பேரப் பேச்சுக்களில்  ஆளும் கட்சியின் முக்கிய 4 பேர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது,

2 comments:

  1. They are also the cunning dogs of MR thieves. He tries to protect their owners for the rest of the food and bones.

    These disgusting dirty dogs ​​should be jailed along with the MR theft family and gang.

    ReplyDelete
  2. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தான சொல்லுங்கள்.உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்து சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.