பிரிட்டினில் உள்ள 27 அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை
தங்களுடைய ஏமாற்றத்ததின் வெளிப்பாடாகவும் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் இன, மத மற்றும் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட முறையில் இலங்கை மக்கள் ஒன்றுபட்டுள்ளனர் என COSMOS இன் பொதுச் செயலாளர் சிபான் நயீம் கையெழுத்திட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணியச் செலாவணிப் பற்றாக்குறை மற்றும் வெளிநாட்டுக் கடன் சுமை போன்றவற்றின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நீண்ட நேர மின் வெட்டு, அத்தியாவசியப் பொருட்களைக் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளினால் பொறுமையிழந்த மக்கள் தங்கள் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துமுகமாக கடந்த சில தினங்களாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.
மக்களுக்கு அவர்களுடைய கருத்துக்களையும் நோக்கங்களையும் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த உரிமை உள்ளது. அவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக, உள்ளக நோக்கம் ஏதும் இன்றி மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்கின்ற அதேவேளை ஊழல், உறவுமுறை அரசியல், மோசமான அரசாங்கம், தவறான முகாமைத்துவம் போன்ற அம்சங்களை முடிவுக்கு கொண்டு வருதல்.
இங்கு இங்கிலாந்திலுள்ள எமது இணை அமைப்புக்களினதும் அவற்றின் அங்கத்தவர்களினதும் கருத்துக்களின் எதிரொலியாக ஆர்ப்பாட்டங்கள் காணப்படுகின்றன அத்தோடு இந்த இக்கட்டான தருணத்தில், சகல இலங்கையர்களுக்காகவும் எந்தவித கட்சி அரசியலும் இல்லாமல் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் இந்தப் புனித ரமழான் மாதத்தில் ஜனநாயக ரீதியாக அவ் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றோம்.
"உண்மையான இலங்கை ஆண்மாவின் அமைதியான விழிப்பு" என்ற தலைப்பின் கீழ் லன்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக 2022 ஏப்ரல் 13 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எமது இணை அமைப்புக்களையும் அவற்றின் அங்கத்தவர்களையும் ஊக்கப்படுத்தியதோடு அது இலங்கையிலுள்ள எமது சகோதரர்களுக்கான ஆதரவாகவும் எமது எதிர்பார்ப்பின் ஒளியாகவும் இருந்தது
The power of "ABILITY" of Gota against "CONSPIRACY" of those looking fora "Regime Change". The protest taking place in Sri Lanka has been planned out in the same way the "Truckers Protest" was staged in Canada against PM Justin Trudeau by the American Republicans.
ReplyDeleteThe SJB, JVP, NPP and some elements of the SLFP and the Anti government groups are behind this attempt to set in a regime change. The US Embassy gave away a lot of money to many NGO's and so-called Civil Society groups a few months ago under the disguise of support to help social media platforms.
Gota with his ability will continue and the Nation will see prospective changes for good in the future. Able Ambassadors like HE. Palitha Kohana will get the Chinese $2.5 billion in financial support to wade off the island nation’s inflation-driven crisis, in addition to the IMF $4.5 billion being negotiated by Hon. Ali Sabry - Minister of Finance and the assured Indian government loan (credit line) of $. 1 Billion, for which agreements have already being signed, Insha Allah.
But HE. Gotabaya Rajapaksa should be aware that some of the Government officials and Sri Lankan diplomats heading foreign missions supported by INGO's and the Social Media/YouTube channels are "STABBING" the President and the duly elected government behind the back.
Once the economical issues are cleared, the President should set-in-motion a public inquiry to probe these incidents. Sri Lankan "PATRIOTIC" diaspora domiciled in North America and Europe will then be able to expose these "TRAITORS" in public for necessary action.
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice".
Tamil:
ஆட்சி மாற்றத்தை" எதிர்பார்த்தவர்களின் "சதிக்கு" எதிராக கோத்தாவின் "திறன்" சக்தி. கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக அமெரிக்கக் குடியரசுக் கட்சியினரால் நடத்தப்பட்ட "ட்ரக்கர் போராட்டம்" போன்றே இலங்கையில் நடைபெறும் போராட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.
SJB, JVP, NPP மற்றும் SLFPயின் சில கூறுகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் இந்த ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியின் பின்னணியில் உள்ளன. சமூக ஊடக தளங்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க தூதரகம் சில மாதங்களுக்கு முன்பு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சொசைட்டி குழுக்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் நிறைய பணத்தை வழங்கியது.
கோத்தா தனது திறமையுடன் தொடருவார், எதிர்காலத்தில் நல்ல மாற்றங்களை தேசம் காணும். HE போன்ற திறமையான தூதர்கள். தீவு தேசத்தின் பணவீக்கத்தால் உந்தப்பட்ட நெருக்கடியிலிருந்து விடுபட, IMF $4.5 பில்லியனைத் தவிர, 2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை பாலித கோஹன சீனாவிடம் பெறுவார். அலி சப்ரி - நிதியமைச்சர் மற்றும் உறுதி செய்யப்பட்ட இந்திய அரசாங்க கடன் (கடன் வரி) $. 1 பில்லியன், இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளன, இன்ஷா அல்லாஹ்.
ஆனால் அவன். ஐஎன்ஜிஓக்கள் மற்றும் சமூக ஊடகங்கள்/யூடியூப் சேனல்களால் ஆதரிக்கப்படும் வெளிநாட்டுப் பணிகளுக்குத் தலைமை தாங்கும் சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை இராஜதந்திரிகள் ஜனாதிபதியையும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் முதுகுக்குப் பின்னால் "குத்தும்" என்பதை கோத்தபய ராஜபக்ஷ அறிந்திருக்க வேண்டும்.
பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்ததும், இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி பொது விசாரணையை முன்வைக்க வேண்டும். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை "தேசபக்தி" புலம்பெயர்ந்தோர், தேவையான நடவடிக்கைகளுக்காக இந்த "துரோகிகளை" பொதுவில் அம்பலப்படுத்த முடியும்.
Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice".