ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 9)
அன்றியும் (நம்முடைய) தூதர் உங்களுக்கு எதை கொடுத்தாரோ அதை நீங்கள் (மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களை தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.
இந்த அல் குர்ஆன் வசனத்தையும் அமைதுள்ள சூராவையும் குறிப்பிடுக?
மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கனமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஆதாரத்துடன் குறித்த ஹதீஸின் மொழிபெயர்ப்பை குறிப்பிடுக?
மறுமையின் ஒரு நாள் உலகின் எத்தனை நாட்களுக்கு சமனாகும் என்று கூறப்பட்ட அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இலக்கம் என்ன? அது எந்த சூராவில் கூறப்பட்டுள்ளது?
கொரோனா வைரஸினால் உடலில் எந்த உறுப்பு அதிகம் பாதிப்படைகிறது?
Post a Comment