ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 8)
A, பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென அல்குர்ஆன் குறிப்பிடுகிறது ஆதாரத்துடன் குறிப்பிடுக?
B, அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் ஆயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்? அல் குர்ஆன் வசனத்தை எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் குறிப்பிடுக?
C, அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நிறங்கள் எவை? அவை எந்த சூராவில் குறிப்பிடப்பட்டுள்ளன?
D, ஸஹாபாக்களில் இறுதியாக மரணித்தவர் யார்? அவரின் வயது என்ன?
E, தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் எது?
Post a Comment