ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 7)
A, தொழாதவர்களுக்காக அல்லாஹ் தயார் படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயரையும் அது தொடர்பாக வந்துள்ள அல் அல்குர்ஆன் வசனத்தையும் குறிப்பிடுக?
B, வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
C, கதீஜா (ரலி) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த அப்துல்லாஹ் அவர்களுக்குரிய வேறு பெயர்கள் யாவை?
D, புனித ரமழான் மாதம் ஹிஜ்ரி மாதங்களில் எத்தனையாவது மாதமாகும்?
E, இலங்கை அரசால் அறிவியல் மற்றும் தொழினுட்ப சாதனைகளுக்காக வழங்கப்படும் விருது என்ன?
Post a Comment