Header Ads



ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 4)


A, ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து அல்லாஹ்  தன் திருமறையில் கூறுகிறான்? குறித்த அல்குர்ஆன் வசனத்தை  அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக?

B, ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து அல் குர்ஆன் கூறுகிறது? அல் குர்ஆன் வசனத்தை முழுமையாக குறிப்பிடுக?

C, கலிபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட  அல் குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

D, உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? குறித்த ஹதீஸை முழுமையாக அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் குறிப்பிடுக?

E, அல்லாஹ்வினால்  பெயர் சூட்டப்பட்ட  நபிமார்கள் யாவர்?


No comments

Powered by Blogger.