ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 27)
A. “ நீ உண்மை சொல்கிறாயா, அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா? என்பதை நாம் காண்போம்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B. கடும் கஷ்டங்களை விட்டும், துர்ப்பாக்கியம் வந்தடைவதை விட்டும், தீய விதியை விட்டும், விரோதிகள் மகிழ்ச்சியடையும் சிரமங்களை விட்டும் பாதுகாப்பு தேட நபியவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனையை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
C. மூன்று எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும் சூராக்கள் எத்தனை அல்குர்ஆனில் இருக்கின்றன?
D. “ஏழைகளின் தந்தை” என அழைக்கப்பட்ட ஸஹாபி யார்?
E. கருங்கடற்கரையில் பேரளவில் இயற்கை எரிவாயு இருப்பை கண்டறிந்த நாடு எது?
Post a Comment