ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 23)
A, “இந்தப் பூமியின் களஞ்சியங்களின் மீது (நிர்வாகியாக) என்னை ஆக்கி விடுங்கள்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B. முஸ்லிம்களது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் இடையில் உள்ள வேற்றுமை என்ன?
C, இது தொடர்பாக அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
D. உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக இருந்த சூரா எது?
E. விண்வெளி ஆய்வு நிலையமொன்றை பக்தாதில் நிறுவிய வானியல் அறிஞர் யார்?
F. இலங்கை அரசாங்கத்தால் குடிமக்களுக்காக வழங்கப்படும் கௌரவங்களில் மிகவும் உயர்ந்த மதிப்புடைய தேசிய கௌரவ விருதின் பெயர் என்ன?
Post a Comment