ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 21)
A. “நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொள்கிறேன்.” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B. மறுமை நாளில் இரண்டு சூராக்கள் அவைகளை ஓதியவர்கள் விடயத்தில் அல்லாஹ்விடம் மன்றாடும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அந்த இரண்டு சூராக்களும் எவை? அது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
C. அல்குர்ஆனின் நேர்வழி யாருக்கு கிடைக்குமென அல்லாஹ் கூறுகின்றான்? அல் குர்ஆன் வசனத்தை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக?
D. ஒப்பந்தங்களை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஸஹாபியின் பெயர் என்ன? முஸ்லிம்களால் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போக்குவரத்து முறை எது?
Post a Comment