ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 2)
01. நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன’ என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்களும் யாவை? குறித்த ஹதீஸை அரபியில் எழுதி அதன் மொழிபெயர்ப்பையும் தருக ?
02. நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து அல் குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக?
03. அல் குர்ஆனிலுள்ள மிகவும் சிறிய குர்ஆன் வசனம் எது ?
04. ஹதீஸுல் குத்ஸி , ஹதீஸுன் நபவி இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவு படுத்துக?
05. இந்த சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் என அழைக்கப்பட்ட சஹாபியின் பெயர் என்ன?
Post a Comment