ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 18)
A “நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B, அல்லாஹ் ஒற்றையானவன்; ஒற்றையை விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி விட்டு ஒரு சுன்னத்தான தொழுகையை தொழுமாறு மக்களை ஏவினார்கள் அந்த தொழுகை எது? ஆதாரத்துடன் குறித்த ஹதீஸை குறிப்பிடுக?
C, ஒரே தடவையில் முழுமையாக இறக்கப்பட்ட சூரா எது?
D, மதீனா அரசில் ‘ ஸாஹிபுஸ் ஸூக்’ எனும் பெயரில் அழைக்கப்பட்ட உத்தியோகத்தர் யார்?
E, இஸ்லாமிய உலகின் மிகப் பழைய சர்வதேச பல்கலைக்கழகம் எது?
C சூரா ஃபாத்திஹா
ReplyDeleteE அல் கரவைன்