ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 17)
A, ‘நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; சுலைமானும், அவருடைய படையினரும் (உங்களைப்பற்றி) உணராது, உங்களைத் திண்ணமாக மிதித்துவிடவேண்டாம்’ அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B, ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்கள் இரண்டினை மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக?
C, மர்யம் (அலை) அவர்களது பெயர் அல்குர்ஆனில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?
D, ‘முத்தபகுன் அலைஹி’ என்பதினூடாக உணர்த்தப்படுவது என்ன?
E, இலங்கையில் இஸ்லாம் பற்றி குறிப்பிடும் “ புதூஹுல் புல்தான்” எனும் நூலின் ஆசிரியர் யார்?
Post a Comment