ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 15)
A, “ உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்” அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை விளக்குக?
B, நோன்பு நோற்றிருக்கும் நிலையில் கடை பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் இரண்டினை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
C, அனுமதிக்கப்பட்ட இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளில் “இஆரா” என்பதன் பொருள் என்ன?
D, ஸுபஹுத் தொழுகைக்கான அதானில் கூறப்படும் ‘அஸ்ஸலாத்து கைருன் மினன்னவ்ம்’ என்ற தொடரை முதலில் கூறியவர் யார்?
E, 19 ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சியை நோக்காக கொண்டு முஸ்லிம் நேசன் மற்றும் முஸ்லிம் பாதுகாவலன் என்கின்ற இரு பத்திரிகைகள் வெளிவந்தன. முறையே அவ்விரு பத்திரிகைகளையும் வெளியிட்டவர்களையும் குறிப்பிடுக?
Post a Comment