ரமழான் பரிசு மழை - 2022 (கேள்வி - 13)
A, “வீரமுள்ள செயல்” என்று அல் குர்ஆன் எதனைக் கூறுகிறது? குறித்த வசனத்தின் மொழிபெயர்ப்பை ஆதாரத்துடன் தருக?
B, ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களை அடைந்தால் நபியவர்கள் என்ன செய்வார்கள் என்பதை விளக்கும் ஹதீஸ்கள் இரண்டினை மொழிபெயர்ப்புடன் ஆதார பூர்வமாக தருக?
C, நபி மார்களின் பெயர்களில் இறக்கப்பட்டுள்ள சூராக்களை குறிப்பிடுக?
D, மக்காவில் இறக்கப்பட்ட முதல் சூராவும் இறுதி சூராவும் யாவை?
E, அல் குர்ஆனை முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
Post a Comment