Header Ads



காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முதல் வெற்றி - 20 போய், 21 வருகிறது - கட்சிகள் இணக்கம் (வீடியோ)


அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தை அகற்றிக்கொண்டு  21 ஆவது திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். 
அத்துடன் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ள சிறந்த விடயங்களையும் உள்வாங்கி அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தப் பிரேரணையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சம்ர்பிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.