Header Ads



17 பேரடங்கிய புதிய அமைச்சர்கள் விபரம் - நசீர் அஹ்மட்டுக்கு முழு அமைச்சுப் பதவி (முழு விபரம் உள்ளே)




அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.

  • தினேஸ் குணவர்தன - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

  • டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்

  • ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்

  • பிரசன்ன ரணதுங்க - பாதுகாப்பு, சுற்றுலா

  • திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து

  • கனக ஹேரத்- பெருந்தெருக்கள்

  • விதுர விக்ரமநாயக்க - தொழில்

  • ஜனக வக்கும்புர - விவசாயம், நீர்பாசனம்

  • செஹான் சேமசிங்க - வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

  • மொஹான் பிரியதர்ஷன யாபா - நீர் வழங்கல்

  • விமலவீர திசாநாயக்க - வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

  • காஞ்சன விஜேசேகர - எரிசக்தி, மின்வலு

  • தேனுக விதானகமகே - விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

  • நாலக கொடஹேவ - ஊடகம்

  • சன்ன ஜயசுமன - சுகாதாரம்

  • நசீர் அஹமட் - சுற்றாடல்

  • பிரமித பண்டார தென்னகோன் - துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை




1 comment:

  1. தெரு தெருவா கூட்டுவது பொது நல தொண்டு ஊரார் தெரிந்து கொள்ள படமெடுத்தால் சுயநலம் உண்டு.மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார் தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொல்லுவார்.அடுத்த தேர்தலில் அவரின் சின்னம் விலக்குமார்தான்.

    ReplyDelete

Powered by Blogger.