அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான மோதல் ஆரம்பித்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாத ஒருவரால் நாடு நிர்வகிக்கப்படுவதால் நாடு அதல பாதாளத்தை நோக்கிசெல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போ ஏன் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் வரை இருந்தீர்கள்?
ReplyDeleteஆனால், இது very good news.
இந்திய-அமேரிக்க கூட்டணியின் ஆதிக்கத்தில் இலங்கை இருப்பதே மிக சிறப்பு.