Header Ads



நன்றி தெரிவித்தார் விமல் வீரவன்ச Mp


அமைச்சுப் பதவிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில்  கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை படமெடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நன்றி தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.