Header Ads



பொய் கூறிய ரணிலுக்கு, எனது முன்மாதிரி தலைவர் இம்தியாஸ் Mp தான், என பதிலடி கொடுத்த ரெஹான் (வீடியோ)


ஐக்­கிய தேசியக் கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லா­ளரும், 55 வரு­டங்­க­ளாக வெலி­கம தேர்தல் தொகு­தியை பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­திய முன்னாள் அமைச்சர் மேஜர் மண்டெக் ஜெய­விக்­ர­மவின் பேரனும், வெலி­கம நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான ரெஹான் விஜே­ரத்ன ஜெய­விக்­ரம ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் விமர்சிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக வெளியிட்டுள்ள வீடியோவையே இங்கு காண்கிறீர்கள்.

1 comment:

  1. நம்ம தலைவர் களுக்கு தானே ரனில் தானைத் தலைவர். மக்கு கூட்டங்களுக்கு மட்டும் ஏனோ இன்னும் ரனிலின் தந்திரம் விளங்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.