Header Ads



வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சுப் பதவி, SB திஸாநாயக்கவுக்கு கைமாறியது


கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும், இதன்போது இணைந்துகொண்டார். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

03.03.2022


1 comment:

  1. Good Solution for SB's economic issues, now he does not want to depend on his wife's income alone.

    ReplyDelete

Powered by Blogger.