Header Ads



தைரியத்தை இழக்காதீர்கள், உங்கள் அழைப்பிலே அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள் (வீடியோ)


உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன். எரிவாயு தட்டுப்பாடு அதே போன்று, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளை நான் நன்கு அறிவேன். கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன். அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன்.

2 comments:

  1. Don't waste our time. Leave the country to a capable hand. You are a dumpster person

    ReplyDelete
  2. இலங்கையின் இந்த வ்ங்குரோந்து நிலமை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடரும் என்பது 100% நிச்சயம்

    ReplyDelete

Powered by Blogger.