Header Ads



ஸ்டாலினுக்கு அமீரகத்தில் புலம்பெயர் மக்கள் வரவேற்பு - ஹக்கீமும் பங்கேற்பு


தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினுக்கு   ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் தமிழ் பேசும் புலம்பெயர் மக்கள் துபாயில் சனிக்கிழமை (26)வழங்கிய மாபெரும் வரவேற்பு நிகழ்விற்கு ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.



No comments

Powered by Blogger.