Header Ads



இலங்கையின் நிலவரம் கண்டு மனம் கலங்கிவிட்டேன் - இந்திய வெளிவிவகார அமைச்சர் உருக்கம்


இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது என்ற செய்தியை கோடிட்டே, ​கீழ்கண்டவாறு டுவிட் செய்துள்ளார்.

இந்தச் செய்தியைக் கண்டு கலங்கினேன். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லேயை தொடர்பு கொண்டு இந்தியா எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2 comments:

  1. இலங்கையின் பொருளாதார வங்குரோத்து நிலமை இன்னும் 10-15 வருடங்களுக்கு தொடரும்.
    எனவே முழு இலங்கையை அல்லது இணைந்த வடக்கு-கிழக்கை இந்தியாவின் புதிய மாணிலமாக இணைப்பதே சிறந்தது.

    பொருளாதார பிரச்சனைக்கும் இனப்பிரச்சனைக்கும் ஒரே தீர்வு இதுவாகும்

    ReplyDelete
  2. ஏன் முஸ்லிம்கள் மீது தற்போது தாக்குதல் குறைவாக உள்ளது என்று ஆச்சரியத்துடன் இருக்கிறான் இலங்கையில் இந்தியாவைப் போல அராஜக ஆட்சிக்கு திட்டம் தீட்டுகிறானுகள் அதை செய்ய ரனில் ஐ அரசில் இணைத்து கொள்ள வற்புறுத்தி வருகின்றனர் என்பது விள ங்குகிறது இதற்கு தான் 13ஐ அமுல் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் இதன் மூலம் வடக்கு கிழக்கு இணைப்பு வற்புறுத்தி முஸ்லிம்கள் மீது அராஜக ஆட்டம் ஆட ஈனத் தமிழனின் அட்டகாசத்திற்கு வழி வகுக்கும் சாதனை யை இலகுவாக செய்வதற்கான சதித் திட்டம் தோன்றும். இது எந்த சோனிக்கு விளங்கும் என்று பார்ப்போம்

    ReplyDelete

Powered by Blogger.