எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அனுமதி வழங்கினால் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தயார் என கட்சியின் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், 11 அரசியல் கட்சிகள் பங்கேற்கும் இன்றைய கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கும் என, கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியுள்ளார்.
Post a Comment