Header Ads



மின்வெட்டு மழைக் காலம்வரை நீடிக்கப் போகிறது


மின்வெட்டை குறைத்து மழைக்காலம் வரை நீடிப்பதற்கான விசேட திட்டமொன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறியுள்ளார்.

2 comments:

  1. Best think will come back to back

    ReplyDelete
  2. பவித்ராவின் கையில் ஒரு அமைச்சு கிடைத்தால் அப்போ அதே கதிதான். சுகாதார அமைச்சராக இருந்து கோரானா கூடிக்கு போனதும் தலைமறைவாகி ஓடிப்போனதும் இந்த பவித்ராதான். அப்போ மின்சாரப் பிரச்சினை மட்டும் தீரப் போகிறது என்று சொல்லவா வேண்டும். மழை காலத்தில் மழை நீரை சேமித்து வைக்கும் திட்டமில்லாத இந்த அரசுகளுக்கு மழை நீர் இல்லாமல் போனது ஒரு சாட்டு. மழை நீர் இல்லை என்று அதனையும் இறக்குமதி செய்ய நேர்ந்தாலும் நேரலாம் இந்த அரசின் ஆட்சியில். எல்லாம் மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறியது.

    ReplyDelete

Powered by Blogger.