Header Ads



எரிபொருளுக்காக காத்திருந்த டில்ஷாட் தாஜுதீன் குத்திக் கொலை - சுவன வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்


எரிபொருள் தேடி நீண்ட தூரம் (நீர்கொழும்பு-ஹொரகொல்ல) சென்று வரிசையில் காத்து நின்ற வேளை, ஏற்பட்ட வாய்த்தராறு காரணமாக ஆட்டோ சாரதி ஒருவரின் கத்துகுத்துக்கு இலக்காகி, பரிதாபமாக உயிரிழந்த கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த சகோதரர் டில்ஷாட் தாஜுதீன் (29) அவர்களுக்கு மேலான சுவன வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்.

அவரது பிரிவால் துயருறும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் கிருபையாளன் அல்லாஹ் உள்ளம் அமைபெற செய்வானாக.

அனைத்து நெருக்கடிகளில் இருந்து நாடும், நாமும் மீண்டெள எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக! (ஆமீன்)

நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குரான் 2:153

Brother Tuan Dilshad Thajudeen (aged 29) from Stadiumgama Colombo 14 has been stabbed to death while waiting in queue to obtain fuel at a petrol shed in Thihariya last night. 

He himself does not know why he is killed. This is 

in fact a sign of the day of judgment in accordance with the sayings of our Prophet (PBUH)

He is son of Thajudeen uncle who had been a father figure of our political career throughout many years.

This incident clearly shows where our Nation is.

The culprits should be punished with maximum according to the law of the country.

May Allah grant a highest place to this innocent youngster in paradise...

No comments

Powered by Blogger.