Header Ads



புதினுடன் நேரடியாக உரையாடுவது மட்டுமே, போரை தடுப்பதற்கான ஒரே வழி - யுக்ரேன் அதிபர்


யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தங்களுக்கு போர் விமானங்களை அனுப்புமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இன்று -03-  செய்தியாளர்களை சந்தித்த ஸெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"உங்களால் யுக்ரேனுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியவில்லை என்றால், எங்களுக்கு விமானங்களை கொடுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக உரையாடுவது மட்டுமே போரை தடுப்பதற்கான ஒரே வழி எனவும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் ரஷ்யாவை தாக்கவில்லை. எங்களுக்கு ரஷ்யாவை தாக்குதம் திட்டமில்லை. உங்களுக்கு என்ன வேண்டும்? எங்களின் நிலத்தை விட்டுவிடுங்கள்.” என்றார்.


No comments

Powered by Blogger.