Header Ads



ஹிருணிக்காவை துரத்தும் முகம், மூடிய நபர்கள் யார்..? (வீடியோ)


மோட்டார் சைக்கிள்களில் வரும் முகமூடி அணிந்த நபர்களால் தானும் தனது குடும்பத்தினரும் பின்தொடரப்படுவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தமது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

பேஸ்புக் காணொளியின் மூலம் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்,

இன்றையதினம் (10) அறிவி்திருந்தார்.


No comments

Powered by Blogger.