கொவிட் உள்ளான இளைஞர் யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினை, கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிப்பு - பூஸ்டர் தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது உண்மைக்கு புறம்பானது
கொவிட் தொற்றுக்குள்ளான இளைஞர், யுவதிகளுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது கருவுறுதல் தாமதமாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரியங்கார ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டால் மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment