Header Ads



மின்வெட்டு தொடர்வது கவலையளிக்கிறது - அமைச்சர் நாமல்


தற்போதைய மின்வெட்டுக்கு பின்னால் சதி உள்ளது என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ஷ, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது அதிகாரிகள் தெரிவித்த போதிலும் மின்வெட்டு தொடர்வது கவலையளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.