பசில் மீது விரவன்ச பாய்ச்சல் - அஜித் கப்ராலுக்காகவும் வக்காலத்து வாங்கினார் (வீடியோ)
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதம் குறித்து அமைச்சர் விமல்வீரவன்ச கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் நிதியமைச்சர் மத்தியவங்கி ஆளுநருடன் கடந்த ஆறு மாதங்களாக நேரடி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment