Header Ads



நாட்டின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருடன் பசில் சந்திப்பு


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung-ஐ சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. Talking in Kaputu language???

    ReplyDelete
  2. You dont have your own idea.
    Everything you wantto ask 3rd person.what kind of FM.your ??????

    ReplyDelete
  3. Then kaputas hit the plaan

    ReplyDelete
  4. தற்பொதய இலங்கை பொருளாதார வீழ்ட்ச்சி என்பது ஒரு ஆரம்பமே. என்னும் இருக்கு.
    இதற்கு ஒரே வழி:
    தெற்கை சீனாவுடனும், வடகிழக்கை இந்தியாவுடன் இணைத்துவிடுவது.

    ReplyDelete

Powered by Blogger.