Header Ads



உலகில் எங்காவது காணமுடியுமா..?


இமாம் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன் எனச் சொன்னவுடன் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானபேர்
தலைகுனிந்து
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ
"மகத்தான என் 'ரப்' தூய்மையானவன்" எனக் கூறும் காட்சியை உலகில் எங்காவது காணமுடியுமா..?

இஸ்லாமை எங்களுக்கு வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்

1 comment:

Powered by Blogger.