Header Ads



விமல், கம்மன்பில, அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கம்


அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. நல்ல காரியம் இப்படியே ஒவ்வொன்றாக கழட்டினாள் அரசு பதவி விலகுவதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.