Header Ads



கோதுமை மாவின் விலை, 35 ரூபாவினால் அதிகரித்தது


கோதுமை மாவின் விலையை செரண்டிப் நிறுவனம் அதிகரித்துள்ளது. 

அதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் கோதுமை​ மாவின் விலையை, அந்தநிறுவனம் 35 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.