Header Ads



அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக இன்று பதவிவாகியது


அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது.

மேலும், அதன் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 74 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த தகவல் வெளியாகி உள்ளது. 


No comments

Powered by Blogger.