Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 25 வது வருடாந்த பொதுக்கூட்டம் - தலைவியாக புர்ஹான் பீபி இப்திக்கார், NM அமீன் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென தீர்மானம்


(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் ்மீடியா போரத்தின் 25வது வருடாந்த விழா 12 சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மா.வித்தியாலயத்தில் எம்.சி.பஹர்தீன் மண்டபத்தில் தலைவா் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.  பிரதம அதிதிாயக ஊடக அமைச்சா் டலகஸ் அழகப்பெரும இந்திய பாராளுமன்ற  உறுப்பிணா் நவாஸ் கணி  ஊடகமும் முஸ்லிம் கலாநிதி ரஸ்மின் உரையாற்றினார் .  இந் நிகழ்வில் 2022 ஆண்டுக்கான முஸ்லிம் மீடியா டிரக்ரி. இலங்கை பத்திரிகைச் சங்கங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஸர். வருடாந்த இதழ் என்பன வெளியீட்டு வைக்கப்பட்டன.  

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவியாக  புர்ஹான் பீபி இப்திக்காா். செயலாளா் பிஸ்ரின் முஹமட் பொருளாளராக சிஹார் அனீஸ் ஆகியோறுடம் 18 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும் தெரிபு செய்யப்பட்டது. புதிய யாப்புத்திருத்தம் செய்யபப்ட்டது.  முன்னாள் தலைவா் என். எம். அமீன் இவ் இயக்கத்தில் தொடா்ந்து இருத்தல் வேண்டும் அத்துடன் அவருக்கான ஒரு பதவியை நிர்ாவகக் குழு தெரிபு செய்யும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.